திருவள்ளுவர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
குறள் விளக்கம் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

தொல்காப்பியர்
தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். அது தமிழ் இனத்துக்கும் தமிழ் நிலத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெருமைசேர்க்கும் நூலாகத் திகழ்கிறது. திருக்குறளும் தொல்காப்பியமும் வாழ்வியல் அறங்களை இலக்கிய, இலக்கண நோக்கில் எடுத்துரைக்கும் நூல்களாகும். தொல்காப்பியம், மொழியின் சிறப்புக்கூறுகளான எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பொருள்களையும் சிறப்பித்துக் கூறும் நூலாகத் திகழ்கிறது. கிடைக்கப்பெறும் தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியம் முதலில் தோன்றிய இலக்கண நூல் ஆகும். அது இன்றுவரை எழுந்துள்ள இலக்கண நூல்கள் யாவற்றுக்கும் தாயாக அமைந்த மூலநூலாகவும் விளங்குவது அதன் சிறப்புக்குச் சான்றாகும்.
Las Vegas Tamil Sangam
The Las Vegas Tamil Sangam is a public non profitable organisation. We are a voluntary and community organisation based in USA.
Our Mission
Events
October 19, 2024
Annual Event
January 2025
LVTS Vazhai Ilai Virundhu
April 2025
Family Picnic
Meet our
Board Members
Sarath Kumar
Nanda Kumar
Shan
Veerappan
Srini
Rajendran
Sriram
Balasubramanian
Yuvaraj
Sennimuthu
Members
Years in community service
Volunteers
Our
Partners

Get In Touch
Mr. Ayyappan Subhas
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.